நாம் தான் பொறுப்பு – தலைக்கவசம்
"தனக்கென்று வந்தால் தான் தலைக்கவசத்தின் அவசியம் புரியும்’பதட்டத்துடன் சொல்லத்தொடங்குகிறார் அந்த இயந்திரவியல் மாணவர். “நான் அன்றைக்கு வேலையாய் வெளியே சென்றிருந்தேன். இருபது கிலோ மீட்டர் தொலைவுதான் என் பயணம் இருந்திருக்கும். நிதானாமாக வந்து கொண்டிருப்பதாகத் தான் நினைத்துக்கொண்டேன், அறுபது –எழுபது கி.மீட்டர் வேகத்தில் வந்து…