Date/Time
Date(s) - 12/04/2023 - 13/04/2023
All Day
Categories
இரண்டு நாள் அகில இந்திய பயிலரங்கம் “ஆன்மிக அறிவியலின் அற்புதங்கள், தியானம் மற்றும் ஆழ்மனதின் சக்தி”
இந்தபயிலரங்கின் மையமானது ஆன்மிக அறிவியல் மற்றும் மனித உயிர்ஆற்றல் துறைகளில் அதன்பயன்பாடுகள் பற்றிய அறிவைவழங்குவதாகும். இப்பயிலரங்கமானது நம் தேசியமொழிகளில் ஒன்றான தமிழில்நடத்தபடும். மேலும் இப்பயிலரங்கம்ஆன்மிகத்தின் சிறப்புகளைபற்றியும் அதனுள் புதைந்துகிடைக்கும் அறிவியலை பற்றியும் ஓர்தெளிவினை ஏற்படுத்தும். அதுமட்டுமன்றி மறைந்து கொண்டு இருக்கும் பலவிதமான கலாச்சாரங்களை எடுத்துரைத்து அதற்குஓர் புத்துணர்ச்சியை இப்பயிலரங்கம்கொடுக்கும். இப்பயிலரங்கின் முக்கிய அம்சமாக பங்கேற்பாளர்களுக்கு நேர்மறை ஆற்றல்களை அனுபவிக்க சில நேரடி தியான பயிற்சிகளும் யோக முறைகளும் செய்முறை பயிற்சியின் வாயிலாக கற்றுக்கொடுக்கப்படும்.
இந்தபயிலரங்கம் கீழ்கண்ட முக்கிய பயன்பாடுகளின்அம்சங்களை உள்ளடக்கும்:
- ஆன்மிகம், அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய அறிமுகம்.
- ஆன்மிகமும் அறிவியலும்.
- கோவில்களின் சக்தி மற்றும் அதன் ஆற்றல்.
- தியானம் மற்றும் அதன் முக்கியத்துவம்.
- உடலின் சக்தி மையங்கள், ஒளி உடல் மற்றும் மனிதஆற்றல் நாடிகள் பற்றிய அறிமுகம்.
- படிகங்கள் மற்றும் வண்ணங்களின் சக்தி.
- உள் தெளிவை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக தியான முறைகளை எப்படி பயன்படுத்துவது?
- அஷ்டாங்க யோக முறைகள் மற்றும் பயன்பாடு
- யோக முத்திரைகளை எப்படி பயன்படுத்துவது ?
- மந்திரங்களின் சக்தி மற்றும் அதை பயன்படுத்தும் முறை.
- மங்களகரமான நாட்கள் மற்றும் நேரங்களின் முக்கியத்துவம்.
- தெய்வீக மூலிகைகள் மற்றும் அதன் சிறப்புகள்.
- பிராண சிகிச்சை முறைகள்.
- மனநோய் தாக்குதல்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
- ஆழ்மனதின் நிரலாக்கம்.
Greetings!
The Department of Mechanical Engineering, Sona College of Technology is organizing a two days All India workshop on *”Miracles of Spiritual Science, Meditation & power of sub-conscious mind”*(Program will be conducted in
Tamil Language) sponsored by the Institution of Engineers (India) on *April 12 & 13, 2023*.
The brochure and contents of the workshop is also attached for your kind information.
Interested participants may register for this workshop to feel a Divine experience.
Program will be conducted in physical mode.
*Registration link:*
*https://forms.office.com/r/y12DHqr6zH*
For more details contact the convener of this workshop.
(Details available in the brochure)
Thank you.