NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

Date/Time
Date(s) - 11/12/2020
3:00 pm - 4:00 pm

Categories


நவீன தமிழ் கவிதைகளுக்கு தகப்பன் தான் நம் மீசை கவிஞன் பாரதி. தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கத்திய நம் தேசிய கவிஞனின் 139ம் ஆண்டு பிறந்த நாள் விழா, நம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக கொண்டாடப்பட்டது

Related Post