உழவுக்கும் உயிர் உண்டு
“சார்! வைஸ் சேர்மன் கேட்டாங்க. ஆர்டிக்கல் என்ன ஆச்சு” திரு.செல்லதுரை பார்குறப்பெல்லாம் கேக்குற விஷயம் பிளாக் கண்டன்ட் (Blog Content) “நாளைக்குத் தர்றேன், ஜீ கண்டிப்பாக” என்று சொல்லிவிட்டு வந்தேன் நேற்று. அதிகாலை 6 மணி. தினமும் காலையில் புத்தகம் வாசிப்பது…