கலை உதயம்’19

Date/Time
Date(s) - 16/10/2019
3:00 pm - 5:00 pm

Categories


 

2019 ஆம்  ஆண்டு ,  அக்டோபர் 16, புரட்டாசி 29  அன்று நடைபெற்ற

சோனா  கலை உதயம்’19    விழாவில்

சிறப்பு விருந்தினராக  கவிஞர் “சேலம் குருதாஸ் ” நீ. ம. ராஜகோபால்   ஐயா அவர்கள் கலந்து கொண்டு

“தமிழ் மொழியின் பெருமை”   என்ற தலைப்பில் சிறப்புரை  ஆற்றி ,கலை உதயம் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் பல பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள்  இவ்விழாவில் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *