NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

Date/Time
Date(s) - 13/01/2024
10:00 am - 1:00 pm

Categories


சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக  தமிழர் சமுகம் சங்கமிக்கும் திருநாளாம் பொங்கல்  விழா- 2024 நம் கல்லூரியில் மார்கழி 28,  ஜனவரி 13ம்  நாளன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நம் கல்லூரியின் முதல்வர் மரியாதைக்குரிய முனைவர். செ.ரா.ரா.செந்தில்குமார் ஐயா அவர்களின் தலைமையில் பொங்கலிட்டு அதனை கடவுளுக்கு படைத்தும், வழிபாடு செய்தும் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும், மற்றும் அலுவலக பணியாளர்களும் பங்கேற்று மகிழ்ந்தனர்.பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டியில் ஏராளமான  மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது

 

Related Post