சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மேக் இன் இந்தியா கண்காட்சி
குறு, சிறு, நடுத்தர தொழில் அமைச்சகம், சார்பில் வருகிற நவம்பர் 6 மற்றும் 7ம் தேதியன்று சேலம், சோனா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் “தொழில் கண்காட்சி”நடைபெறவுள்ளது. செயில், பி.எச்.ஈ.எல், என்.எஸ்.ஐ.சி, போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன இரயில்வே,…