NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

ஆய்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் – சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சோனா தொழில்நுட்பக் கல்லூரி, எம்டஸ் டெக்னாலஜிஸ் என்கின்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆய்வுப்பணிகள், பயிற்சிகள், போன்றவற்றில் ஈடுபடுவது அதிகரிக்கும் என்று மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை ஆய்வுத் தலைவர் முனைவர்.சந்திரசேகர் தெரிவித்தார். எம்டெஸ் நிறுவனத்தின்…

“நம்மை உண்ணுகிறது நம் உணவு” : டெட் எக்ஸ் சோனா காலேஜ்

"நம்மை உண்ணுகிறது நம் உணவு" சோனா கல்லூரியில் நடந்த டெட் எக்ஸ் நிகழ்ச்சியில் மருத்துவர் சிவராமன் கருத்து.  டெட் எக்ஸ் என்ற சர்வதேச புகழ் பெற்ற நிகழ்ச்சி சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. நான்காவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை சோனா எம்.பி.ஏ…

விண்ணை தொட்ட “வீ டெக்” ..!

சோனா குழுமத்தின் ‘வீ டெக்னாலஜி’ அமெரிக்காவின் சிறந்த வளரும் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சோனா தொழில்நுட்பக் கல்லூரியின், நிர்வாக நிறுவனமான ‘வீ டெக்னாஜி’ (மென்பொருள்) நிறுவனம் அமெரிக்காவின் “சிறந்த வளரும் நிறுவனமாக” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘பார்சூன் 500’ என்று பார்சூன் இதழ் வெளியிடும் தரவரிசைப்…

“எந்த உயரத்திற்குப் போனாலும் ஒழுக்கநெறிகளை கடைபிடித்தல் வேண்டும்”

“மாறிவரும் உலகச்சூழலில் வேலைவாய்ப்பின் நிலைத்தன்மை” என்ற தலைப்பில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினாராக வருகை புரிந்து பேசிய முருக்கப்பா குழுமத்தின் தலைவர், திரு.முருகப்பா அவர்கள் மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை அளித்தார். அப்போது பேசுகையில் “எவ்வளவு…

வளரும் சக்தி – வள்ளலார் இலக்கியப்போட்டிகள் !

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான வள்ளலார் இலக்கியப்போட்டிகள்.  இராமலிங்கர் பணிமன்றம் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இசைப் போட்டி ஆகியவை சோனா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. மாநில அளவில் நடைபெற்ற “வளரும்…