Date/Time
Date(s) - 16/10/2019
3:00 pm - 5:00 pm
Categories
2019 ஆம் ஆண்டு , அக்டோபர் 16, புரட்டாசி 29 அன்று நடைபெற்ற
சோனா கலை உதயம்’19 விழாவில்
சிறப்பு விருந்தினராக கவிஞர் “சேலம் குருதாஸ் ” நீ. ம. ராஜகோபால் ஐயா அவர்கள் கலந்து கொண்டு
“தமிழ் மொழியின் பெருமை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி ,கலை உதயம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் பல பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் இவ்விழாவில் நடைபெற்றன.