Date/Time
Date(s) - 14/01/2019
10:00 am - 3:00 pm
Categories
2019 ஆம் ஆண்டு,
ஜனவரி 14, தை 1
அன்று நடைபெற்ற
சோனா தமிழ் இலக்கிய மன்றத்தின் சாதி மத பேதமில்லா தமிழர் சமுகம் சங்கமிக்கும் திருநாளாம் பொங்கல் விழாவில்
பல போட்டிகளில் நடைபெற்றன அதில் பங்கேற்க ஆசிரியர்களை மாணவ மாணவிகள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்,
போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் வைத்து சூரியனை வணங்கி அனைவரும் உண்டு இவ்விழாவை சிறப்பித்தார்.