Date/Time
Date(s) - 16/10/2018
10:00 am - 1:00 pm
Categories
2018 ஆம் ஆண்டு,
அக்டோபர்16 , புரட்டாசி 20,
அன்று நடைபெற்ற
சோனா பிரீஸ்: பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான போட்டியில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர்,
இதில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, நாடகம், கட்டுரை, பட்டிமன்றம் என பல விறுவிறுப்பான போட்டிகள் அனைத்து மாணவச் செல்வங்களின் ஆர்வத்தை தூண்டியது.