சோனா தமிழ் இலக்கிய மன்றம் கலை விழா- 2020

Date/Time
Date(s) - 21/02/2020
8:30 am - 11:45 am

Location
Sona College of Technology

Categories


2020 ஆம்  ஆண்டு உலக தாய்மொழி தினமான பிப்ரவரி 21, மாசி 9  அன்று நடைபெற்ற

சோனா தமிழ் இலக்கிய மன்ற  விழாவில் கல்லூரி தலைவர்

திரு வள்ளியப்பா அவர்கள் தலைமை தாங்கினார்  மற்றும்

சிறப்பு விருந்தினராக  “கலைமாமணி”  சுகிசிவம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு

“தமிழுக்கு அமுதென்று பேர்”   என்ற தலைப்பில் சிறப்புரை  ஆற்றி ,

கலைவிழா போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

மேலும் பல பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள்  இவ்விழாவில் நடைபெற்றன.



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *