NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

Date/Time
Date(s) - 19/08/2023
10:30 am

Categories


சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் எதிர்வரும் 19.08.2023 (சனிக்கிழமை) அன்று TPT கலையரங்கத்தில் (TPT Auditorium) காலை 10.30 மணிக்கு 

எழுத்துச் செல்வர் 
கலைமாமணி முனைவர் திரு. லேனா தமிழ்வாணன் எம்.ஏ.,டி. லிட்., 
எழுத்தாளர், பதிப்பாளர்
அவர்கள் கலந்துகொண்டு “உன்வாயில் உன்வாழ்க்கை” எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
 
இந்த இனிய நிகழ்விற்கு தங்களை பேரன்புடனும் பேருவகையுடனும் அழைக்கின்றோம்.
 
நன்றி.

Related Post