Date/Time
Date(s) - 31/12/2021
10:00 am - 12:00 pm
Categories
சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக 2021 ஆம் ஆண்டு ,டிசம்பர் 31,மார்கழி 16 அன்று நடைபெற்ற சோனா கலை உதயம் 2021 விழாவில் சிறப்பு விருந்தினராக “பட்டிமன்ற பேச்சாளர் & சமூக ஆர்வலர்” திரு. த.தங்கமுத்து ஐயா அவர்கள் கலந்து கொண்டு “உன்னால் முடியும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கலை உதயம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சிறப்பு விருந்தினரார் வழங்கினார். மேலும் பரதம் போன்ற பல கலை நிகழ்ச்சிகள் இவ்விழாவில் நடைபெற்றன. இவ்விழாவில் கல்லூரி மாணவர்களும் , இருபால் ஆசிரிய பெருமக்களும் பங்கேற்றனர் .