NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

Date/Time
Date(s) - 11/06/2022
10:30 am - 12:30 pm

Categories


சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக 2022 ஆம்  ஆண்டு  ஜூன் 11, மாசி 9 அன்று நடைபெற்ற கலைவிழா- 2022 என்ற சிறப்புமிக்க விழாவில் கல்லூரி தலைவர் திரு.வள்ளியப்பா ஐயா அவர்கள் தலைமை தாங்க , துணை தலைவர்களான திரு. சொக்கு வள்ளியப்பா மற்றும் திரு. தியாகு வள்ளியப்பா ஐயா அவர்கள்  முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மொழியரசி முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்து கொண்டு “சிகரம் நம் உயரம் ”   என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கலைவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுககளை சிறப்பு விருந்தினர்  வழங்கினார். மேலும்  பரதம், சிலம்பம் மற்றும் குழு நடனம் என  பல பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள்  இவ்விழாவில் நடைபெற்றன. இவ்விழாவில் அனைத்து  மாணவர்களும், சோனா கல்வி குழுமத்தை ஆசிரிய பெருமக்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்

Related Post