“எந்த உயரத்திற்குப் போனாலும் ஒழுக்கநெறிகளை கடைபிடித்தல் வேண்டும்”
“மாறிவரும் உலகச்சூழலில் வேலைவாய்ப்பின் நிலைத்தன்மை” என்ற தலைப்பில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினாராக வருகை புரிந்து பேசிய முருக்கப்பா குழுமத்தின் தலைவர், திரு.முருகப்பா அவர்கள் மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை அளித்தார். அப்போது பேசுகையில் “எவ்வளவு…
வளரும் சக்தி – வள்ளலார் இலக்கியப்போட்டிகள் !
சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான வள்ளலார் இலக்கியப்போட்டிகள். இராமலிங்கர் பணிமன்றம் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இசைப் போட்டி ஆகியவை சோனா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. மாநில அளவில் நடைபெற்ற “வளரும்…
சிகரம் தொட்ட ‘அ’கரம் – அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி.
மறைந்த குடியரசுத் தலைவர் மேதகு.அப்துல் கலாம் அவர்களுக்கு, சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கலாம் அவர்களின் சிந்தனைகளும், சாதனைகளும், தேசத்திற்கு அவர் ஆற்றிய பணிகளும் நினைவு கூறப்பட்டது.…
Gandhi Remembered.!
Time is around 4 pm. Mr. Kalyanam, Personal Secretary of Mahatma Gandhi have already arrived to MBA department. PG auditorium is filled with the students crowd who eagerly waiting for…
BSNL –TRAINING 2014
DATE: 22.09.2014, 23.09.2014 VENUE: ECE CONFERENCE HALL PARTICIPANTS: ECE DEPARTMENT STUDENTS The training includes theory class and visit to BSNL The training covers the following topics: Over view of the…