NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

Date/Time
Date(s) - 03/05/2023
10:00 am - 12:30 pm

Categories


Gallery :

சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக 2023 ஆம்  ஆண்டு  மே 03, சித்திரை  20 அன்று நடைபெற்ற கலைவிழா- 2023  என்ற சிறப்புமிக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர். செ.ரா.ரா.செந்தில்குமார்   அவர்கள் தலைமை தாங்கினார் . இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ‘நகைச்சுவை நாவலர்’ புலவர் மா.இராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு “தமிழினிமை”   என்ற தலைப்பில் தமிழ் மொழியின் பெருமையினை  மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாய்  சிறப்புரை  ஆற்றினார். கலைவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுககளை சிறப்பு விருந்தினர்  வழங்கினார். மேலும்  பரதம், சிலம்பம் மற்றும் குழு நடனம் என  பல பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள்  இவ்விழாவில் நடைபெற்றன. இவ்விழாவில் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவர்களும், சோனா கல்வி குழுமத்தை ஆசிரிய பெருமக்களும், அனைத்து பணியாளர்களும் பங்கேற்றனர்.

 

Related Post