NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

Date/Time
Date(s) - 19/07/2023
10:30 am - 12:30 pm

Categories


சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக 2023  ஆம்  ஆண்டு ,ஜூலை 19 ,ஆடி  03 அன்று நடைபெற்ற சோனா கலை உதயம் 2022  விழாவில் சிறப்பு விருந்தினராக  கவிஞர்.திரு.கொளத்தூர் ப.வைரவேல்  ஐயா அவர்கள் கலந்து கொண்டு “ வாழுதலே வாழ்க்கை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கலை உதயம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் அவர்கள்  பரிசுகள் வழங்கினார்.  மேலும்  பரதம் போன்ற பல கலை நிகழ்ச்சிகள்  இவ்விழாவில் நடைபெற்றன. இவ்விழாவில்   அனைத்து மாணவர்களும் , இருபால் ஆசிரிய பெருமக்களும்,  பங்கேற்றனர் .

Related Post