Date/Time
Date(s) - 23/06/2022
2:30 pm - 4:30 pm
Categories
நம் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக ஆனி 9, ஜூன் 23, அன்று உலகத் தாய்மொழி தினம்- 2022 நிகழ்வானது,முதுகலை கலையரங்கத்தில் மதியம் 02.30 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக அறிவுச் சுடர் காந்தி “கவிஞர். திரு. இரா.பூபதி அவர்கள் கலந்து கொண்டு “மலரும் தமிழ்”என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் அவர்கள் பரிசு வழங்கினார். மேலும் மாணவர்களின் பரதம் போன்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இவ்விழாவில் மாணவர்களும் ஆசிரிய பெருமக்களும் பங்கேற்றனர்.